Header Ads

TNPSC & TET GENERAL SCIENCE STUDY-MATERIALS ( 6TH 7TH STANDARD)

TNPSC மற்றும் TET GENERAL SCIENCE STUDY MATERIALS.
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு அறிவியல் பாட குறிப்புகள் 
TAMILNADU
TEACHER ELIGIBILITY TEST
PAPER I AND II

PDF பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download லிங்கில் கிளிக் செய்யவும் 


preview Page 1

ஆறாம்‌ வகுப்பு

உணவே மருந்து

1.விவசாயம்‌ ஒரு அறிவியல்‌
2. மூலிகைகள்‌ - மருத்துவ குணம்‌ கொண்ட தாவரவம்‌
3. தூதுவளை - சளி அகற்றும்‌
4. கீழாநெல்லி - மஞ்சள்‌ காமாலை
5. வேம்பு - வயிற்று வலி குணமாகும்‌ (பூச்சி அகற்றும்‌)
6. நெல்லி - வாய்ப்புண்‌ குளிர்ச்சி தரும்‌
7. ஓமவல்லி - வியர்வை பெருக்கும்‌ காய்ச்சல்‌ நீக்கும்‌
8. வசம்பு - வயிறு தொடர்பான நோய்‌ நீக்கும்‌
9. மஞ்சள்‌ - கிருமி நாசினி
10. பிரண்டை - பசி தூண்டும்‌ செரிமானம்‌ நடக்க உதவும்‌
11. இஞ்சி - செரிமானம்‌
12. மிளகு - தொண்டை கரகரப்பு நீக்கும்‌
13. மலர்கள்‌ - குளியல்‌ சோப்‌, பவுடர்‌, வாசனைத்‌ திரவியம்‌ தயாரிக்க உதவும்‌
(உ.ம்‌. சாமந்தி, ரோஜா, மல்லிகை, அல்லி, கனகாம்பரம்‌)
14. நார்த்தாவரங்கள்‌ - ஆடை, கயிறு, சாக்கு, தலையணை, மெத்தை, பாய்‌ விரிப்பு தயாரிக்க
15. தேக்கு - கட்டுமானம்‌ மரச்சாமான்கள்‌ தயாரிப்பு
16. தென்னை - கூரை கட்டுமானம்‌
17. இலவம்‌ - தீப்பெட்டி தீக்குச்சி தயாரிப்பு
18. யூகலிப்டஸ்‌ - தைலம்‌ காகிதம்‌ தயாரிப்பு
19. மா - விவசாயக்கருவிகள்‌ மரப்‌ பெட்டி
20. சந்தானம்‌ - சந்தனம்‌ கலைப்பொருட்கள்‌ தயாரிப்பு
21. பைன்‌ - இரயில்‌ படுக்கை படகு தயாரிப்பு
22. கருவேல்‌ மரம்‌ - மாட்டு வண்டி பாகம்‌ தயாரிப்பு
23. வில்லோ - கிரிக்கெட்‌ மட்டை (விளையாட்டூ சாமான்கள்‌ தயாரிப்பு)
24. மல்பெரி - டென்னீஸ்‌ ஹாக்கி மட்டை தயாரிப்பு
25. திறந்தவெளி தோட்டம்‌ - மொட்டைமாடியில்‌ போடப்படுவது
(ஜப்பான்‌, ரஷ்யா, கியூபா)
26. போபாப்‌ மரம்‌ - உலகிலேயே அகலமான மரத்தண்டூ (ஆப்ரிக்கா - ஜிம்பாப்பே)
27.ஆரஞ்சு - நீண்ட கால விளைச்சல்‌ மற்றும்‌ நீண்ட ஆயுள்‌ (400 ஆண்டூகள்‌)
28. ராப்லேசியா - உலகிலேயே மிகப்பெரிய பூ (ஒரு மீட்டர்‌ விட்டம்‌)
28. ரெட்வுட்‌ - (செம்மரம்‌) தீப்பற்றாத மரம்‌
29. தர்பூசணி - 1 தர்பூசணியின்‌ மூலம்‌ 6லட்சம்‌ செடிகளை உற்பத்தி
பண்ணமுடியும்‌. அதன்‌ மூலம்‌ 180 டன்‌ தர்பூசணி காய்களை
உற்பத்தி பண்ண முடியும்‌

preview Page 2


உணவு முறைகள்‌

உணவு - உடலுக்கு ஊட்டம்‌ தரும்‌ பொருள்‌

கார்போஹைட்ரேட்‌ - உடலுக்கு ஆற்றல்‌ தரும்‌

புரதம்‌ - வளர்ச்சி தரும்‌

கொழுப்பு - ஆற்றல்‌ மற்றும்‌ வடிவம்‌

வைட்டமின்கள்‌ - உடலியல்‌ செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்‌
தாதுஉப்புகள்‌ - உடலியக்க செயல்களை ஒழுங்குபடுத்துதல்‌

நீர்‌ - உணவுக்‌ கடத்துதல்‌ மற்றும்‌ உடல்‌ வெப்பம்‌ தணித்தல்‌

நீரின்‌ அளவு
-. வெள்ளரிக்காய்‌ - 95 சதவீதம்‌

உருளை - 75

காளான்‌ - 92

ரொட்டி - 25
முட்டை - 73
பால்‌ - 87

சரிவிகித உணவு - அனைத்து ஊட்டூசத்துகளும்‌ சரியான விகிதத்தில்‌ கலந்திருப்பது

. தானிய வகை - கார்போஹைட்ரேட்‌ அதிகம்‌ உள்ளது
. பருப்பு வகைகள்‌ - புரதம்‌ அதிகம்‌ உள்ளது
. பால்‌ - கால்சியம்‌ புரதம்‌ கொழுப்பு பி? உள்ளது

. மாம்பழம்‌ கொய்யா தக்காளி - கொழுப்பு கரோட்டினாய்டூ

கத்திரிக்காய்‌ - அஸ்கார்பிக்‌ அமிலம்‌ (இருதய நோயைத்‌ தடுக்கும்‌)
வைட்டமின்‌ அழிவு - காய்கறிகளை நறுக்கியப்பின்‌ கழுவினால்‌ வைட்டமின்‌ அழியும்‌

. காய்கறி பழங்களின்‌ தோல்‌ - அதிக அளவு வைட்டமின்கள்‌ உள்ளது

குறைபாட்டு நோய்கள்‌

1. குவாஷியோர்கார்‌ - புரதம்‌ குறைவதால்‌ ஏற்படும்‌ நோய்‌ (1-5 வயது)
மெலிந்த தோற்றம்‌
வயிறு வீக்கம்‌

மராஸ்மஸ்‌ - பெரியதலையுடன்‌ குழந்தை இருக்கும்‌

2. மாலைக்கண்‌ - வைட்டமின்‌ ௭
3. பெரிபெரி - வைட்டமின்‌ பி (ஆரோக்கியமற்ற தசை)
4. ஸ்கர்வி - வைட்டமின்‌ சி (பல்‌ ஈறு இரத்தம்‌ வடிதல்‌)
5. ரிக்கட்ஸ்‌ - வைட்டமின்‌ டி ( வலிமையற்ற எலும்பு)
6. கால்சியம்‌ - எலும்பு, பல்‌ சிதைவு
7. அயோடின்‌ - முன்‌ கழுத்து கழலை
8. இரும்பு - இரத்த சோகை
உணவூட்டம்‌
1. உணவூட்டம்‌ - உட்கொள்ளுதல்‌ செரித்தல்‌ உட்கிரகித்தல்‌ தன்மயமாதல்‌ ஆகியன
அடங்கியது
2. தற்ச்சார்பு ஊட்டம்‌ - தாவரங்கள்‌ மற்றும்‌ யூக்ளினா
3. பிற சார்பு உணவூட்டம்‌
(10 ஒட்டுண்ணி

புற ஒட்டுண்ணி - (பேன்‌, அட்டை பூச்சி)



இது போன்ற 87 பக்கங்கள் போன்ற pdf Download செய்ய கீழே கிளிக் செய்யவும் 
CLICK HERE TO DOWNLOAD PDF - DOWNLOAD
 

No comments

Powered by Blogger.