Header Ads

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் விபரம்



 *தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை-21*



மாநகராட்சியாக உதயமான ஆண்டு மற்றும் மாவட்டம்


1)சென்னை-21.09.1688

(சென்னை மாவட்டம்)


2)மதுரை-01.05.1971

(மதுரை மாவட்டம்)


3)கோயம்புத்தூர்-01.07.1981

(கோயம்புத்தூர் மாவட்டம்)


4)திருச்சிராப்பள்ளி-01.06.1994

(திருச்சிராப்பள்ளி மாவட்டம்)


5)சேலம்-01.06.1994

(சேலம் மாவட்டம்)


6)திருநெல்வேலி-01.06.1994

(திருநெல்வேலி மாவட்டம்)


7)ஈரோடு-01.10.2008

(ஈரோடு மாவட்டம்)


8)வேலூர்-01.10.2008

(வேலூர் மாவட்டம்)




9)தூத்துக்குடி-05.10.2008

(தூத்துக்குடி மாவட்டம்)


10)திருப்பூர்-26.10.2008

(திருப்பூர் மாவட்டம்)


11)தஞ்சாவூர்-19.02.2014

(தஞ்சாவூர் மாவட்டம்)


12)திண்டுக்கல்-19.02.2014

(திண்டுக்கல் மாவட்டம்)


13)ஓசூர்-14.02.2019

(கிருஷ்ணகிரி மாவட்டம்)




14)நாகர்கோவில்-14.02.2019

(கன்னியாகுமரி மாவட்டம்)


15)ஆவடி-19.06.2019

(திருவள்ளூர் மாவட்டம்)


16)சிவகாசி-24.10.2021

(விருதுநகர் மாவட்டம்)


17)கும்பகோணம்-24.10.2021

(தஞ்சாவூர் மாவட்டம்)


18)கடலூர்-24.10.2021

(கடலூர் மாவட்டம்)


19)கரூர்-24.10.2021

(கரூர் மாவட்டம்)


20)காஞ்சிபுரம்-24.10.2021

(காஞ்சிபுரம் மாவட்டம்)


21)தாம்பரம்-04.11.2021

(செங்கல்பட்டு மாவட்டம்)

No comments

Powered by Blogger.