Header Ads

நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கலைச்சொற்கள் | TNPSC | TRB | TET | etc....

நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கலைச்சொற்கள்
---------------------------------------------------------------------------

1) உச்சநீதிமன்றம் - Supreme Court

2) உயர்நீதிமன்றம் - High Court

3) நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court

4)மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court

5) தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court

6)சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court

7)அமர்வு நீதிமன்றம் - Sessions Court

8) உரிமையியல் வழக்குகள் - Civil Cases

9) குற்றவியல் வழக்குகள் - Criminal Cases

10) எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant

11)வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner

12) குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused

13)பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party

14) கட்சிக்காரர் - Client

15) சங்கதி - Fact 

16)மறு விசாரனை - Re Examination 

17) ஆபத்தான கேள்வி - Risky Question

18( தடாலடி பதில் - Fatal Reply

19) குறுக்கு விசாரனை - Cross Examination 

20) உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit

21)குற்றவாளி - Offender

22) குற்றச்சாட்டு - Charge

23) மெய்ப்பிப்பு - Proof

24) சொத்து - Property

25) குற்றம் - Offense

26) கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression

27) திருட்டு வழக்கு - Theft Case

28) திருட்டுப் பொருள் - Stolen Property

29) பைத்தியம் - Insanity

30) சான்றொப்பம் - Attestation

31) சச்சரவு - Affray

32) தீர்ப்பு - Sentence

33) அவசரத்தன்மை மனு - Emergent Petition

34) கீழமை நீதிமன்றம் - Lower court

35) பரிகாரம் - Remedy

36) உறுத்துக் கட்டளை - Injection Order

37) நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order

38)வழக்கின் மதிப்பு - Suit Valuation 

39) வழக்குரை - Plaint

40) வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint

41) பண வழக்கு - Money Suit

42) அவதூறு வழக்கு - Defamation Suit

43) வறியவர் வழக்கு - Pauper Suit

44) எதிர்வுரை - Counter

45) எழுவினாக்கள் (சிக்கல்) - Issues

46) மேல்முறையீடு -Appeal

47) வரைமொழி வாதுரை - Written Argument

48) குற்றப்பத்திரிக்கை - Charge Sheet

49) தற்காலிக நிறுத்த மனு - Caveat petition

50) கோருரிமை மனு - Claim Petition

51) தடை நீக்கம் - Removal of obstruction

52) வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit

53) எதிர் மேல்முறையீடு - Cross Appeal

54) எதிர் மறுப்பு - Cross-objection 

55) வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons 

56) நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian

57) ஒத்தி வைத்தல் - Adjournment

58) சாட்சி - Witness.

மேற்காணும் கலைச் சொற்கள் அனைத்தையும்
PDF வடிவில் பெற கீழ்காணும் லிங்கை click செய்யவும் ...... ( Link ல் சற்று விரிவான ஆராய்ச்சியுடன் கூடுதல் தகவல்களுடனும் கொடுக்கப்பட்டுள்ளது )


இது போன்ற பயனுள்ள தகவல்களைப் பெற தமிழ் மடலை அணுகவும் !


No comments

Powered by Blogger.