EARLY BIRD CHALLENGE FREE TEST-13
EARLY BIRD CHALLENGE FREE TEST-13-வரலாறு - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் +10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்-இயல்-03- தொகாநிலைத் தொடர்கள்
⏰ 04:30 AM: குழுவில் வரும் Poll-இல் உங்கள் வருகையைப் பதிவு செய்யவும்.
🙏🏻04:32 AM: குழுவில் இறை சிந்தனை கொண்ட (மதம் சாரா) பாடல் ஒன்று ஒளிபரப்பப்படும். கண்களை மூடி அமைதியாக இறைவனை வணங்குதல்
🙏🏻04:35 AM நன்றி செலுத்துதல் (பயிற்சி நிறைவடைந்ததும் உங்கள் மனம் அமைதி அடைவதை காணலாம்)
📖 04:40 AM: இன்றைய தினம் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை பட்டியலிடுதல்.
📋 04:43 AM: ஐந்து சிந்தனைகள் அல்லது பொன்மொழிகள் வழங்கப்படும்
📝 04:45 AM: ஆழ்ந்த படிப்பு தொடக்கம்.
✍️ 6.30 AM: தேர்வு லிங்க் வழங்கப்படும்
21 Days Early bird challenge study plan-click here
இரவில் முன்னதாகவே தூங்க செல்லவும்..
"வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய முயற்சிகளின் மொத்த உருவம்."
இன்றே தொடங்குவோம்! சாதிப்போம்! 🏆
இந்த பயிற்சி உங்களை அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது
EARLY BIRD CHALLENGE FREE TEST-13-வரலாறு - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் +10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்-இயல்-03- தொகாநிலைத் தொடர்கள்
தேர்வில் கலந்துகொள்ள கீழே இருக்கும் பட்டணை கிளிக் செய்யவும்.

No comments