Header Ads

21DAYS EARLY BIRD CHALLENGE FREE TEST-16 | 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 06

 


🎯21DAYS NEW EARLY BIRD CHALLENGE FREE PRACTICE🎯

நீங்கள் போட்டித் தேர்வுக்கு புதிதாகப் படிப்பவரா?
அல்லது… ஏற்கனவே பலமுறை வெற்றியின் விளிம்பு வரை சென்று ஒரு சில மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிட்டவரா?
பாடங்கள் புரிந்தும், கவனமின்மை, சோம்பல், அதிகாலையில் எழ முடியாமை உள்ளிட்ட காரணங்களால் உங்கள் இலக்கை அடையத் தடுமாறுகிறீர்களா?
உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது இந்த Early Bird Challenge Practice! முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது ..

PORTION & TEST SCHEDULE:-DOWNLOAD HERE


STARTS: 28-01-26
ENDS: 17-02-26

🔖செயல்முறைகள்:

⏰ 04:30 AM: குழுவில் வரும் Poll-இல் உங்கள் வருகையைப் பதிவு செய்யவும்.

🙏🏻04:31 AM: வாழ்த்து செய்தி

🙏🏻04:32 AM: குழுவில் இறை சிந்தனை கொண்ட (மதம் சாரா) பாடல் ஒன்று ஒளிபரப்பப்படும். கண்களை மூடி அமைதியாக இறைவனை வணங்குதல்

🙏🏻04:33 AM நன்றி செலுத்துதல் (பயிற்சி நிறைவடைந்ததும் உங்கள் மனம் அமைதி அடைவதை காணலாம்)

📖 04:35 AM: மூச்சு பயிற்சி

📋 04:37 AM: அன்றைய நாளுக்கான உறுதி மொழி

📝 04:40 AM: ஆழ்ந்த படிப்பு தொடக்கம்.

✍️ 6.30 AM: தேர்வு லிங்க் வழங்கப்படும்

🔖கிடைக்கும் நன்மைகள்:

✔️ அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம்
✔️ புதிய உற்சாகம்
✔️ மன அமைதி + கவனம் அதிகரிப்பு
✔️ புதிய நம்பிக்கை
✔️ வெற்றி பெறும் வழிமுறைகளை கண்டறிதல்
✔️ புதிய திட்டமிடல்
✔️ Self-discipline உருவாகும்
✔️ தொடர்ச்சியான படிப்பு streak
✔️ “என்னால் முடியும்” என்ற மன உறுதி

🔖கலந்து கொள்ள வேண்டியவர்கள் பின்பற்ற வேண்டியவை:

▪️ கீழே வழங்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
▪️21 நாட்கள் கண்டிப்பாக பயிற்சியில் பங்கு பெற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்
▪️ ஒவ்வொரு நாளும் இரவில் சீக்கிரமாக தூங்கச் செல்லுங்கள்.
▪️ தேர்வுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள் உறவினர்களை குழுவில் இணையச் செய்யுங்கள்.
▪️ எந்த போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள் வேண்டுமானாலும் இந்த பயிற்சியை பின்பற்றலாம்.
▪️ TNPSC/TET/SGT/TNUSRB தேர்வர்களுக்கு மட்டும் படிக்க வேண்டிய பகுதி கொடுத்து 6.30 மணிக்கு அந்தப் பகுதியிலிருந்து தேர்வு வழங்கப்படும்.‌

"வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய முயற்சிகளின் மொத்த உருவம்."

இன்றே தொடங்குவோம்! சாதிப்போம்! 🏆

PORTION & TEST SCHEDULE: DOWNLOAD HERE


JOIN IN OUR WHATSAPP GROUP-CLICK HERE


JOIN IN OUR TELEGRAM -CLICK HERE


21DAYS EARLY BIRD CHALLENGE FREE TEST-16 | 7ஆம் வகுப்பு தமிழ் இயல் 06

தேர்வு லிங் - Click Here

No comments

Powered by Blogger.