Header Ads

இந்தியாவில் 1815 - 1930 வரை நடைபெற்ற விவசாய மற்றும் பழங்குடியினரின் புரட்சிகள் | TNPSC | TRB | TNUSRB | TET | NMMS | TRUST | etc.....

விவசாய (ம) பழங்குடியினர் புரட்சி:

1) ஃபராசி இயக்கம் (1818):

   - இதை ஹாஜி ஷரியத்துல்லா தொடங்கினார் அவர் மறைவுக்குப் பின் டுடு மியான் தலைமை ஏற்றார்.

  - டுடு மியான் நிலம் கடவுளுக்கு சொந்தம் என்றார்.

 - 1862 டுடு மியான் மறைவுக்குப் பின் நோவா மியான் மூலம் இயக்கம் உயிர் பெற்றது.


2) வஹாபி கிளர்ச்சி(1827):

  - இடம்: பரசத், வங்காலம்.
  - தலைமை: டிடு மீர்

3) கோல் கிளர்ச்சி (1831-32):

  - பகுதி: சோட்டா நாக்பூர்

  - தலைமை: பிந்த்ராய் (ம) சிங்ராய்.

  - இது மிகப்பெரிய கிளர்ச்சி.

4) சாந்தல் கிளர்ச்சி (1855):

  - பகுதி: ராஜ்மஹால் குன்றுகள்.

  - தலைமை: சித்து (ம) கணு.

  - 1855 புதிய சட்டம் ஏற்றப்பட்டது. அது சாந்தல் பர்கானா மண்டலம் என்ற தனி மண்டலத்தை ஏற்படுத்தியது.


5)இண்டிகோ(அவுரி) கிளர்ச்சி (1859-60):

  -நீல் தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை தீனபந்து மித்ரா.


6) தக்காண கலவரங்கள் (1875):

  - பகுதி: சூபா,பூனா
 
  - தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.


7)பாப்னா கலகம் (1873-76):

  -பகுதி: பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானா, வங்காலம்.

  - தலைமை: கேசம் சந்திரா ராய்


8) முண்டா கிளர்ச்சி (1899-1900):

  -பகுதி : ராஞ்சி

  - தலைமை: பிர்சா முண்டா தம்மை கடவுளின் என அறிவித்தார்.

  - குண்டக்கட்டி முறையில் விவசாயம் செய்தனர்.

  - 1908ல் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் ஏற்றப்பட்டது.


9) சம்பரான் சத்தியாகிரகம் (1917):

  -பகுதி: சம்பரான்,பீகார்.

  - தலைமை: காந்தி

  - தீன்கதியா முறை.

  - 3/20 பங்கு அவுரி சாகுபடி

  - மே,1918 சம்பரான் விவசாய சட்டம் இயற்றப்பட்டது.


10) கெடா(கையா) சத்தியாக்கிரகம் (1918):

  -பகுதி: கேடா, குஜராத்.

  - தலைமை: காந்தி, வல்லபாய் படேல்.


11) மாப்ளா கிளர்ச்சி 1921:

  - பகுதி : கேரளா


12) பர்தோலி சத்தியாக்கிரகம் (1929-30):

  - பகுதி: பர்தோலி, குஜராத்.

  - தலைமை: வல்லபாய் படேல்


இது போன்ற மிகவும் பயனுள்ள தகவல்களை அடிக்கடி பெற தமிழ் மடலை அணுகவும் !

No comments

Powered by Blogger.