தமிழக அரசு அறிவியல் பாடத் திட்டம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பிரிவில் மிக மிக முக்கிய மற்றும் அடிப்படை வினா தொகுப்பு | TET | TNUSRB | TRB | TNPSC | NMMS | TRUST | etc...
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த அறிவியல் பாடப் புத்தகங்களில் மிக மிக முக்கியமான மற்றும் அடிப்படையான வினா விடைகளின் தொகுப்பு
கீழே உள்ள லிங்க்-ல் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது ! அதனை டவுன்லோட் செய்வதன் மூலம் அடிப்படை அறிவியல் வினாக்களை திருப்புதல் செய்து கொள்ளுங்கள் !
உங்களுக்கு இந்த அறிவியல் அடிப்படை வினாக்கள் ஏற்கனவே தெரிந்திருந்தால் மகிழ்ச்சி , ஆனால் தெரியாவிட்டால் இதனை தெரிந்து கொள்ளாமல் தேர்வுக்கு செல்லாதீர்கள் !
இது மிக மிக அடிப்படையான வினாக்களின் தொகுப்பு .
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யுங்கள் !
PDF ஐ டவுன்லோட் செய்யுங்கள் !
மேலும் இதுபோன்ற மிக பயனுள்ள தகவல்களைப் பெற தமிழ் மடலை அணுகவும் .
No comments